வியாழன், செப்டம்பர் 23, 2021

politics

img

பிரதமர் ஹெலிகாப்டரில் சோதனை செய்த தேர்தல் பார்வையாளர் இடைநீக்கம்

ஒடிஸா மாநிலம், சம்பல்பூரில் பிரதமர் நரேந்திர மோடி பயணம் செய்த ஹெலிகாப்டரில் சோதனை நடத்தியதற்காக, தேர்தல் பார்வையாளர் ஒருவரை தேர்தல் ஆணையம் புதன்கிழமை பணியிடைநீக்கம் செய்தது.

img

திரிபுராவில் தேர்தலை நேர்மையாக நடத்தாத தேர்தல் ஆணையம்: தில்லியில் தர்ணா

திரிபுரா மாநிலத்தில் மேற்கு திரிபுராதொகுதியில் நியாயமாகவும் நேர்மையாகவும் தேர்தலை நடத்தாத தேர்தல் ஆணை யத்தைக் கண்டித்து, தில்லியில் நாடாளுமன்ற வீதியில் செவ்வாய்க்கிழமையன்று தர்ணா போராட்டம் நடைபெற்றது.

img

கோயம்பேடு: நள்ளிரவில் மறியல் - பயணிகள் மீது தடியடி!

போதிய பேருந்து வசதிகள் இல்லாததால் கோயம்பேட்டிலிருந்து வெளியூர்களுக்குச் செல்ல முடியாமல் விடிய விடிய பேருந்து நிலையத்தில் பல்லாயிரக்கணக்கானோர் காத்துக் கிடந்தனர்.

img

தமிழகம், புதுவையில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

18-17வது நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் வேலூர் தொகுதி தவிர 38 தொகுதிகளுக்கு ஏப்ரல் 18 வியாழனன்று காலை 7 மணி துவங்கி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதேபோல 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெற்றது.

img

இடதுசாரி வேட்பாளர்கள் வாக்களிப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் தமிழகத்தில் போட்டியிட்ட சிபிஎம், சிபிஐ வேட்பாளர்களான பி.ஆர்.நடராஜன், சு.வெங்கடேசன், கே.சுப்பராயன், எம்.செல்வராசு ஆகியோர் வாக்களித்தனர்.

img

நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகே காழியப்பநல்லூர் ஊராட்சி நாராயணன் நாயக்கன் சாவடியைச் சேர்ந்த 100 வயதான மூதாட்டி ஜெகதாம்பாள்

நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகே காழியப்பநல்லூர் ஊராட்சி நாராயணன் நாயக்கன் சாவடியைச் சேர்ந்த 100 வயதான மூதாட்டி ஜெகதாம்பாள், அப்பகுதி வாக்குச்சாவடியில் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தார்.

img

மணக்கோலத்தில் வாக்களித்த தம்பதி

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் திருமணம் முடிந்த கையோடு தம்பதியினர் வாக்களித்தனர்.நாடாளுமன்ற தேர்தல் 2019-க்கானவாக்குப்பதிவு வியாழனன்று நடைபெற்றது

img

மயிலாடுதுறை தொகுதியிலும் வாக்கு எந்திரங்கள் பழுது

18-நாகை மாவட்டம் மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பல இடங்களில் வாக்கு இயந்திரம் பழுதடைந்ததால் வாக்காளர்கள் பல மணி நேரம் காத்திருந்து வாக்களித்தனர்.

;