வெள்ளி, பிப்ரவரி 26, 2021

politics

img

பாலகோட் குறித்த மோடியின் சர்ச்சை பேச்சு - அறிக்கை கேட்கும் தேர்தல் ஆணையம்

பாலகோட் தாக்குதல் குறித்த மோடியின் சர்ச்சை பேச்சு குறித்து தேர்தல் ஆணையம் அறிக்கை கேட்டுள்ளது. இது பாஜகவிற்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

img

மக்களுக்கு தலா ரூ.15 லட்சம் கொடுப்பதாக பாஜக சொல்லவே இல்லையாம்- ராஜ்நாத் சிங்

நாட்டு மக்கள் ஒவ்வொருவருக்கும் தலா 15 லட்சம் ரூபாய் கொடுப்பதாக பாஜக சொல்லவே இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசி உள்ளார். இது நாட்டு மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

img

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற ஆட்சி மாற்றம் அவசியம்

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படுவது அவசியம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்

img

8 வழிச்சாலை: உயர்நீதிமன்றம் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் - ராஜேந்திரபாலாஜி

சேலம் சென்னை 8 வழிச்சாலை குறித்தான தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை ரத்து செய்த உயர் நீதிமன்றம் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்படும் என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

img

தமிழக வாக்காளர்களுக்கு ஒரே கல்லில் இரண்டு மாங்காய்

தமிழக வாக்காளர்களுக்கு ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. பெரிய தம்பி மோடியையும் சின்னத்தம்பிகள் இபிஎஸ் - ஓபிஎஸ்சையும் வீழ்த்துவதே அந்த வாய்ப்பு.

;