internet

img

ட்விட்டரில் இனி வாய்ஸ் மெசேஜ்!

பிரபல சமூக வலைத்தளமான ட்விட்டர், வாய்ஸ் மெசேஜ் அனுப்பும் சோதனையை இந்தியாவில் தொடங்கியுள்ளது.
இதுகுறித்து ட்விட்டர் இந்தியா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இந்த வாய்ஸ் மெசேஜ் வசதி எப்படி செயல்படுகிறது என விளக்கப்பட்டிருக்கிறது.