கூகுள் நிறுவனம், கேம் ஸ்கேனர் செயலியை மீண்டும் பிளே ஸ்டோரில் இணைத்துள்ளது.
இது குறித்து கேம் ஸ்கேனர் நிறுவனம் கூறியிருப்பதாவது,கடந்த சில நாட்களாக வைரஸ் தாக்குதலினால் கேம் ஸ்கேனர் செயலி தற்காலிகமாக கூகுள் நிறுவனத்தால் தடை செய்யப்பட்டது.இந்நிலையில் அந்த வைரஸ் நீக்கப்பட்டு மீண்டும் கூகுள் நிறுவனத்தால் பிளே ஸ்டோரில் இணைக்கப்பட்டுள்ளது.இனி பயன்படுத்த பாதுகாப்பானது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.