பஞ்சாப் முதல்வர் பகவத் மான் நமது நிருபர் மார்ச் 22, 2024 3/22/2024 10:07:48 PM நீங்கள் கெஜ்ரிவாலை கைது செய்யலாம். அவரது சிந்தனையை எவ்வாறு கைது செய்ய முடியும். கெஜ்ரிவால் தனி நபர் அல்ல. அவர் ஒரு சிந்தனை; கொள்கை. அவருக்கு ஆதரவாக நாங்கள் பாறையைப் போன்று நிற்போம். புரட்சி ஓங்குக.