india

img

சிபிஎம் வேட்பாளருக்கு பெண்கள் பேராதரவு

மேற்குவங்க மாநிலம் ஸ்ரீராம்பூர் மக்களவை தொகுதியின் “இந்தியா” கூட்டணி வேட்பாளரான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தீப்சிதா தாருக்கு ஆதரவாக மாதர் சங்கம் மற்றும் மகிளா காங்கிரஸ் அமைப்பின் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் ஷியோராபுளியில் பிரம்மாண்ட பேரணியுடன் பிரச்சாரம் மேற்கொண்டனர். இந்த பேரணியில் சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத், மாதர் சங்க மேற்குவங்க மாநிலச் செயலாளர் கனினிகா கோஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.