india

img

ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி

மோடி அவர்களே! நீங்கள் நாட்டின் பிரதமர். இந்து -முஸ்லிம் விவகாரத்தை தவிர்த்துவிட்டு, தயவுசெய்து நாட்டில் நிலவும் பிரச்சனைகளைப் பற்றி பேசுங்கள். பாஜகவினர் அரசியலமைப்பை மாற்ற விரும்புகிறார்கள். சமூகத்தில் பிளவுகளை உருவாக்கும் சக்திகளை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.