சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் நமது நிருபர் பிப்ரவரி 9, 2024 2/9/2024 10:37:53 PM எனக்கு தெரிந்த வரை பாஜக - ஆர்எல்டி கூட்டணி தொடர்பாக எந்த பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை. நாளிதழ்களில் மட்டுமே கூட்டணி தொடர்பான செய்தி வெளிவருகிறது. எந்த முடிவு வந்தாலும் நாங்கள் கவலைப்படமட்டோம்.