மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் நமது நிருபர் மார்ச் 27, 2024 3/27/2024 10:46:52 PM அசாம் மாநிலத்தில் பாஜக கூட்டணி கட்சியில் உள்ள யுபிபிஎல் கட்சி நிர்வாகி பெஞ்சமின் பணக்குவியலில் உறங்குவது போல புதிய “இந்தியா” ஆட்சிக்கு வந்த பின்பு பாஜகவும் அமைதியாக உறங்கும்.