ஒன்றிய அமைச்சர் ராமேஷ்வர் டேலி நமது நிருபர் டிசம்பர் 13, 2023 12/13/2023 9:35:03 PM மத நிகழ்ச்சி, மீனவர்கள் பயன்பாட்டுக்காக மானியமற்ற விலையில் மண்ணெண்ணெய் வழங்கப்படுகிறது. தமிழ்நாடு போன்ற சில மாநிலங்களில் இருந்து மண்ணெண்ணெய் விநியோகத்தை அதிகரிக்க கோரிக்கைகள் வந்துள்ளன. அதன் அடிப்படையில் பரிசீலனை செய்யப்பட்டு தரப்படுகிறது.