ஒன்றிய அமைச்சர் முரளிதரன் நமது நிருபர் டிசம்பர் 8, 2023 12/8/2023 9:38:26 PM கடந்த 5 ஆண்டுகளில் (2018 முதல் 2023 வரை) இயற்கையான காரணங்கள் மற்றும் விபத்துகள் காரணமாக 403 இந்திய மாணவர்கள் வெளிநாடுகளில் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக கனடாவில் 91 மாணவர்களும், பிரிட்டனில் 48 மாணவர்களும், ரஷ்யாவில் 40 மாணவர்களும் உயிரிழந்துள்ளனர்.