துரதிர்ஷ்டவசமாக இவிஎம் மூலம் பாஜக வெற்றி பெற்றால், மோடி மத ஊர்வலமாகத்தான் நாடாளுமன்றத்திற்கே செல்வார். அதன்பிறகு நாட்டை 500 ஆண்டுகள் பின்னோக்கி கொண்டு செல்வதற்கான ஆயத்தங்களை தொடங்கிவிடுவார்கள். அரசியலமைப்பு நீக்கப்பட்டு நாடு மீண்டும் கற்காலத்திற்கே செல்லும்.