திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி நமது நிருபர் ஜனவரி 11, 2024 1/11/2024 10:17:06 PM “ஒரே நாடு ஒரே தேர்தல்” என்ற கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெறாமல் இருப்பதே இந்திய அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பின் ஒரு பகுதியாகும். அதில் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடாது.