india

img

காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா

முஸ்லிம் மற்றும் யாதவர்கள் தனக்கு வாக்களிக்காததால், அவர்களின் கோரிக்கையை ஏற்கப் போவதில்லை என்று ஐக்கிய ஜனதா தள எம்.பி. தேவேஷ் சந்திர தாக்கூர் கூறுகிறார். அரசியல் சாசனத்தின் மீதான முதல் தாக்குதல் இது. 400 இடங்கள் கிடைத்தால் அரசியலமைப்பை மாற்றுவோம் என பாஜக கூறி வந்த நிலையில், 240 இடங்கள் கிடைத்த பிறகு அதனைத் தொடங்கியுள்ளனர்.