india

img

தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் உமர் அப்துல்லா

ஒரு மாநில முதல்வர் கைது செய்யப்படுவது இது முதல் முறையல்ல. சில வாரங்களுக்கு முன் ஜார்க்கண்ட் முதல்வரும் எங்கள் நண்பருமான ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டார். அரவிந்த் கெஜ்ரிவால் முதல் நபர் அல்ல; அவர் கடைசி நபரும் அல்ல. எல்லாம் தொடரும்.