‘இந்தியா’ கூட்டணியின் கடும் எதிர்ப்புகளை அடுத்து வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு ஒன்றிய அரசு அனுப்பியுள்ளது. ஒரு மதத்தின் செயல்பாடுகளில் மற்ற மதத்தினர் தலையிட கூடாது. வக்பு வாரிய விவகாரத்தில் மோடி அரசு திட்டமிட்டு பழிவாங்குகிறது.