ஹேமந்த் சோரன் மனைவி கல்பனா நமது நிருபர் மார்ச் 30, 2024 3/30/2024 12:00:57 PM 2 மாதங்களுக்கு முன் ஜார்க்கண்டில் நடந்த சம்பவம்தான் இப்போது தில்லியிலும் நிகழ்ந்துள்ளது. என் கணவர் ஹேமந்த் சோரனைப் போலவே முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளார். இதை உறுதியாக எதிர்த்துப் போராடுவோம்.