ஜேஎம்எம் எம்பி மஹுவா மாஜி நமது நிருபர் ஜனவரி 30, 2024 1/30/2024 12:00:55 PM ஜார்க்கண்டில் ஜேஎம்எம் அரசாங்கம் அமைந்ததில் இருந்தே அரசை கவிழ்க்க வேண்டும் அல்லது குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்றே ஒன்றிய மோடி அரசு செயல்பட்டு வருகிறது. ஆனால் பாஜக ஆளும் மாநிலங்களில் அமலாக்கத்துறை நுழைவதே இல்லை.