மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் நமது நிருபர் மே 8, 2024 5/8/2024 12:00:47 PM பாபர் கோவில் பூட்டை ராமர் கோவிலுக்கு போட முடியுமா? இது எப்படி சாத்தியம்? ஆனால் இது போன்ற வெறுப்பு பேச்சுகளுக்கு தேர்தல் ஆணையம் பூட்டு போட முடியும். ஆனால் தேர்தல் ஆணையம் செய்ய வாய்ப்பில்லை. காரணம் தேர்தல் ஆணையத்திற்கு தைரியம் இல்லை.