india

img

சிவசேனா (உத்தவ்) எம்பி சஞ்சய் ராவத்

கடந்த 70 ஆண்டுகளில் வளராத நாடு 10 வருடத்தில் வளர்ந்து விட்டதாக பாஜக வெள்ளை அறிக்கை வெளியிட்டுள்ளது. மகாராஷ்டிராவில் அஜித் பவாரின் ரூ.70,000 கோடி ஊழலை பிரதமர் மோடியே அம்பலப்படுத்தினார். அதனை வெள்ளை அறிக்கையில் சேர்க்க பாஜகவிற்கு தைரியம் இருக்கிறதா?