india

img

சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ்

தங்களை தேசியவாதக் கட்சி என்று கூறிக்கொள்ளும் பாஜக, தேர்தல் பத்திரம் மூலம் மிரட்டி பணம் பறிக்கும் கட்சி என்ற பெயரை பெற்றுள்ளது.  இதனை திசைதிருப்பவே தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்.