india

img

நிலை மா(ற்)றிய பத்திரிகை தர்மம்

1992-க்கும் 2024-க்கும் இடையே ஊடகங்களின் சரிவு. 1992-ல் பாபர் மசூதி இடிப்பை “தேசிய அவமானம்” என அட்டை படம் போட்ட இண்டியா டுடே 2024-ல் “மகத்தான இந்து மறு எழுச்சி” என அட்டை படம் வெளியிடுகிறது.