சிவசேனா (யுடிபி) தலைவர் ஆதித்யா தாக்கரே நமது நிருபர் ஜனவரி 3, 2024 1/3/2024 8:09:55 PM பணவீக்கம், வேலையில்லாத் திண்டாட்டம், ஊழல் ஆகியவற்றில் இருந்து திசை திருப்பவே மத வன்முறைகள், உள்நாட்டு கலவரங்களையே பாஜகவினரும், கூட்டணி கட்சியினரும் உருவாக்குகிறார்கள். இவை நீண்டகாலம் நிலைக்காது.