india

img

சிவசேனா (யுடிபி) எம்பி சஞ்சய் ராவத்

புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, 2019-ல் வாக்குகளைப் பெற்றதுபோல், 2024-ல் மீண்டும் வாக்குகளைப் பெற விரும்புகிறீர்களா? பூஞ்ச் சம்பவம் குறித்து நாம் கேள்விகளைக் கேட்டால், அவர்கள் நம்மை தில்லியிலிருந்தோ அல்லது நாட்டிலிருந்தே தூக்கி வீசி விடுவார்கள்.