india

img

காங்கிரஸ் மூத்த தலைவர் சந்தீப் தீட்சித்

இந்தியா கூட்டணி 543 தொகுதிகளிலும் போட்டியிடும். காங்கிரஸ் எந்த இடத்தில் போட்டியிடும், மற்ற கட்சிகள் எந்த இடத்தில் போட்டியிடும் என்பது இன்னும் முடிவு செய்யப் படவில்லை. காங்கிரஸ் மட்டுமல்ல, இந்தியா கூட்டணியின் அனைத்துக் கட்சிகளும் எல்லா இடங்களிலும் போட்டியிடத் தயாராக வேண்டும்.