ஊடகவியலாளர் பூனம் அகர்வால் நமது நிருபர் மார்ச் 18, 2024 3/18/2024 12:00:37 PM 2018ஆம் ஆண்டு வாங்கிய தேர்தல் பத்திரம் குறித்த தகவலை 2020இல் வாங்கியது போல சித்தரித்துள்ளது எஸ்பிஐ வங்கி. எஸ்பிஐ வெளியிடும் தேர்தல் பத்திர தகவல்கள் கூடுதல் தெளிவோடு இருக்க தனிப்பட்ட எண்களை இணைக்க வேண்டும்.