india

img

திரிணாமுல் காங். மூத்த தலைவர் மஹுவா மொயித்ரா

பாதுகாப்பு பிரச்சனையை காரணம் காட்டி மக்களவைத் தேர்தலுடன் ஜம்மு-காஷ்மீர் சட்டமன்ற தேர்தலை நடத்த முடியாதவர்கள், ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை முன்மொழிகிறார்கள்... இது எப்படி?