india

img

மக்களை அரசியல்படுத்தி அமைப்பாக அணிதிரட்டுவதே எங்கள் வேலை

மக்களை அரசியல்படுத்தி அமைப்பாக அணிதிரட்டுவதே எங்கள் வேலை. எங்களுக்கு பணம் வேண்டாம். புகழ், அதிர்ஷ்டம் வேண்டாம். நாங்கள் பிரபலமாவதை ஒரு போதும் விரும்பவில்லை. எங்களுக்கு அதிகாரம் வேண்டும். அதிகாரம் எப்போதும் அமைப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட மக்களிடமிருந்து மட்டுமே வரும்.

- குவாம் துரே-