<pre> தேர்தலில் போட்டியிட எதிர்க்கட்சிகளிடம் பணம் இருக்கக்கூடாது என்பதற்காகவே எதிர்க்கட்சிகளின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. ஜனநாயக அமைப்பை அழிக்க பாஜக பல்வேறு திட்டம் தீட்டி வருகிறது. அனைத்தையும் முறியடிப்போம்.</pre>