சிபிஐ(எம்) அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் நமது நிருபர் பிப்ரவரி 12, 2024 2/12/2024 10:11:15 PM தேர்தலுக்காக எதிர்க்கட்சிகள் சாதி, மத ரீதியாக மக்களைப் பிளவுபடுத்துகிறார்கள் என்று குற்றம் சாட்டும் மோடி ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி என்று சொல்லுகிறாரே, ஒரே சாதி என்று சொல்வாரா?