தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் நமது நிருபர் ஜனவரி 13, 2024 1/13/2024 8:10:52 PM அயோத்தியில் ராமர் கோவில் திறப்பை யாரும் எதிர்க்கவில்லை. ஆனால் கட்டுமானம் இன்னும் முடிவடையாத கோவிலில் பிரதிஷ்டை விழாவை நடத்துவதற்கான அரசியல் நோக்கம் தான் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது.