india

img

சிரோமணி அகாலிதளம் எம்பி ஹர்சிம்ரத் கவுர்

ஒன்றிய பட்ஜெட் ஒரு வெத்துவெட்டு. பெண்கள், விவசாயிகளுக்கு பட்ஜெட்டில் எதுவும் குறிப்பிடவில்லை.  ஜூலை மாதம் மீண்டும் பட்ஜெட்டை தாக்கல் செய்வோம் என்று ஆணவத்துடன் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். தேர்தல் சாதாரணமானதல்ல.