india

img

சிபிஎம் பிரச்சாரத்தால் நட்சத்திர அந்தஸ்து பெற்ற முர்ஷிதாபாத்

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள முர்ஷிதாபாத் மக்களவை தொகுதி “இந்தியா” கூட்டணி வேட்பாளரான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முகமது சலீமிற்கு ஆதரவாக,  சிபிஎம் - காங்கிரஸ் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் பிரம்மாண்ட பிரச்சாரம் மேற்கொண்டதால் அந்த தொகுதி நட்சத்திர அந்தஸ்து பெற்றுள்ளது.