சிபிஐ(எம்) மாநில செயற்குழு உறுப்பினர் உ.வாசுகி நமது நிருபர் ஜனவரி 13, 2024 1/13/2024 8:10:52 PM மோடி திறந்து வைக்கும் மும்பை - நவிமும்பையை இணைக்கும் 16.5 கிமீ கடல் பாலத்துக்கு மாதாந்திர சுங்க கட்டணம் காருக்கு 12,500/- ஆகும். மற்ற வாகனங்களுக்கு இன்னும் அதிகம். ரோடு வைரமா? பிளாட்டினமா? கொள்ளையோ கொள்ளை.