கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் நமது நிருபர் ஏப்ரல் 30, 2024 4/30/2024 12:00:45 PM ஜேடிஎஸ் எம்பி பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் கசிவுக்கும், எனக்கும் எந்த சம்பந்தம் இல்லை. என்னைப் பற்றி நினைவில் கொள்ளாமல் பாஜக, ஜேடிஎஸ் கட்சிகளுக்கு தூக்கமும், உண்ட உணவு செரிமானமும் ஆவதில்லை. அதனால் தான் இவ்வாறு புலம்புகிறார்கள்.