india

img

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி

பாஜக மற்றும் மோடி ஊடகங்கள் எவ்வாறு பொய்களில் ஊறித் திளைக்கின்றன என்பதற்கு உத்தரப் பிரதேசத்தின் சட்டம்- ஒழுங்கு நிலைமை மிகப்பெரிய எடுத்துக்காட்டு. மோடி ஊடகங்கள் உருவாக்கிய தவறான பிம்பத்திலிருந்து வெளியே வந்து இரட்டை இஞ்சின் அரசாங்கம் “காட்டாட்சிக்கான உத்தரவாதம்” என்ற உண்மையைப் புரிந்துகொள்ள வேண்டிய நேரம் இது.