மாநிலங்களவையில் ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி மாதவிடாய் தொடர்பாக அளித்த பதிலை அறிந்து மனமுடைந்துவிட்டேன். மாதவிடாய் என்பது விருப்பத் தேர்வு அல்ல. அது உயிரியல் சார்ந்த ஒரு உண்மை. சம்பளத்துடன் கூடிய மாதவிடாய் விடுமுறையை மறுப்பது என்பது எண்ணற்ற மகளிரின் வலியை பொருட்படுத்தாததற்கு சமம்.