india

img

அம்பானிக்கு வருமானவரி நோட்டீசா?

மும்பை, செப்.14- ‘ரிலையன்ஸ்’ நிறு வனத் தலைவர் முகேஷ் அம்பானியின் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு, வருமான வரித்துறை மற் றும் மத்திய நேரடி வரி வாரியம், கறுப்பு பணச்சட் டப்படி நோட்டீஸ் அனுப்பி யதாக, சனிக்கிழமை யன்று செய்திகள் பரவின. ஆனால், நோட்டீஸ் தொடர் பான புகாரை மறுத்துள்ள ரிலையன்ஸ் நிறுவனம், தங்களுக்கு எந்தவித மான நோட்டீசும் வர வில்லை என்று கூறியுள்ளது.

;