காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி நமது நிருபர் மே 11, 2024 5/11/2024 9:52:22 PM எந்த மேடையிலும் பொதுப் பிரச்சனைகள் குறித்து பிரதமருடன் விவாதிக்க நான் 100 சதவீதம் தயாராக இருக்கிறேன். ஆனால் எனக்கு அவரை நன்றாக தெரியும்; அவர் என்னுடன் 100 சதவீதம் விவாதம் செய்ய மாட்டார்.