india

img

திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் சத்ருகன் சின்ஹா

பாஜகவின் பெரிய ஊழல் மற்றும் மிரட்டி பணம் பறிக்கும் மோசடி திட்டமாக தேர்தல் பத்திர திட்டம் உள்ளது. சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ஆகியவற்றின் ஆதரவு தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு இருந்தால், “இந்தியா” கூட்டணிக்கு மக்கள் ஆதரவு உண்டு. மக்களவைத் தேர்தலில் பாஜகவை துரத்துவோம்.