இவிஎம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் முடிவுகளில் பல்வேறு சந்தேகம் எழுகிறது. அதனால்தான் பெரும்பாலான வளர்ந்த நாடுகள் தேர்தலின் பொழுது இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில்லை. ஒரு சாப்ட்வேர் பொறியாளராக சொல்கிறேன்,”இந்த உலகில் மைக்ரோ கன்ட்ரோலர் இல்லாமல் எந்த தொழில்நுட்பம் கிடையாது”.