india

img

ஒடிஷாவில் சிபிஎம் வேட்பாளர் லட்சுமண முண்டா வேட்புமனு

மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலை கூட்டாக எதிர்கொள்ளும் ஒடிசா மாநிலத்தின் போனாய் (பழங்குடி) சட்டமன்ற தொகுதியின் “இந்தியா” கூட்டணி வேட்பாளரான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் லட்சுமண முண்டா வெள்ளியன்று இடதுமுன்னணி - காங்கிரஸ் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்ட மாபெரும் பேரணியுடன் வேட்புமனு தாக்கல் செய்தார். இந்நிகழ்வுக்கு பிறகு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சிபிஎம் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, காங்கிரஸ் மூத்த தலைவர் ஜனார்த்தன் டெஹுரி உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற்றினர்.

;