சிபிஐ(எம்) மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ் நமது நிருபர் டிசம்பர் 22, 2023 12/22/2023 8:16:28 PM இறப்புக்கு அஞ்சலி; நிவாரணத்திற்கு நிதி இல்லை என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சொல்லியிருப்பது அடாவடி பதில்.அராஜகத்தின் உச்சம்.