india

img

காங்கிரஸ் எம்பி சசி தரூர்

தில்லி காவல்துறை மற்றும் நாட்டின் பாதுகாப்புக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா தான் முழுப் பொறுப்பு. அமித் ஷா பொதுவெளியில் ஊடகங்களில் பேசுகிறார், வெகுஜன ஊடகங்களுக்கு அறிக்கை விடுகிறார். ஆனால் அறிக்கை கொடுக்க அவர் நாடாளுமன்றத்திற்கு வரவில்லையே?