india

img

காங்கிரஸ் எம்பி ரஞ்சித் ரஞ்சன்

சமீபகாலமாக வெளியாகும் திரைப்படங்கள் வன்முறை மற்றும் பெண் வெறுப்புணர்வை ஊக்குவிப்பதாகவே இருக்கின்றன. கபீர், புஷ்பா மற்றும் இப்போது அனிமல் போன்ற திரைப்படங்கள் இளைஞர்களிடம்  எதிர்மறையான தாக்கத்தை வெளிப்படுத்தி வருகிறது. இது சமூகத்திற்கு நல்லதல்ல.