india

img

காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்

மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது இந்தியாவின் ஆண்டு சராசரி ஜிடிபி வளர்ச்சி விகிதம் 8.1% ஆகும். தற்போது மோடி பிரதமராக இருக்கும்போது ஆண்டு சராசரி ஜிடிபி வளர்ச்சி விகிதம் 5.4% ஆக உள்ளது. அப்படியானால் எது உண்மையான வளர்ச்சி?