மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் நமது நிருபர் ஆகஸ்ட் 31, 2024 8/31/2024 10:11:11 PM நீதித்துறையின் உயர்மட்ட அளவில் அதிகமான பெண் வழக்கறிஞர்கள் மற்றும் பெண் நீதிபதிகளை நியமிக்க தற்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும்.