india

img

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே

பல்வேறு ஊழல் சம்பவங்களால் சத்ரபதி சிவாஜி சிலை உடைந்து விழுந்துள்ளது. ஆனால் பலத்த காற்றினால் சிலை இடிந்து விழுந்தது என மகாராஷ்டிரா பாஜக கூட்டணி அரசாங்கம் அலட்சியமாக கூறுகிறது. இது வெட்கமின்மையின் உச்சம்.