கவுகாத்தி, மார்ச் 14- அசாமில் உள்ள பார்பேட்டா மக்க ளவைத் தொகுதியில் சிபிஎம் சார்பில் போட்டி யிடும் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
கவுகாத்தியில் புத னன்று (மார்ச் 13) நடைபெற்ற செய்தி யாளர் சந்திப்பில், அசாமில் உள்ள பார்பேட்டா மக்களவைத் தொகுதியில் சிபிஎம் சார்பில் மனோ ரஞ்சன் தாலுக்தார் போட்டியிட உள்ளதாக அசாம் மாநில சிபிஎம் செயலாளர் சுப்ரகாஷ் தாலுக்தார் அறிவித்தார்.