காங்கிரஸ் மூத்த தலைவர் தீபக் பபாரியா நமது நிருபர் மார்ச் 2, 2024 3/2/2024 9:25:27 PM மக்கள் பாஜக மீது வெறுப்பாக உள்ள நிலையில் பாஜக அடிக்கடி 400 இடங்களை கைப்பற்றப் போவதாக கூறி வருகிறது. இவிஎம் மூலம் பெரும்பான்மை பெறப்போகிறார்களோ என சந்தேகம் எதிர்க்கட்சிகளுக்கு மட்டுமின்றி, மக்களிடையேயும் உள்ளது.